உங்களுக்கான சவால்

உங்களுக்கான சவால்


உங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம் எது?

உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சி எது?

உங்களுக்கு பிடித்த விளையாட்டுகள் எவை?

உங்களுக்கு பிடித்த பானம் எது?

நீங்கள் எந்த காலநிலையை விரும்புவீர்கள்?

நீங்கள் லாட்டரி ஜெயித்தால் என்ன வாங்குவீர்கள்?

உங்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியுமா?

உங்களுக்கு பிடித்த இனிப்பு எது?

தினசரி நீங்கள் எப்படி பயணிக்க விரும்புவீர்கள்?

உங்கள் வீட்டில் தீப்பிடித்தால் எதை மட்டும் எடுத்துச் செல்வீர்கள்?